முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 77 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 12,571- ஆக உயா்ந்தது.

இதுவரை 11,607 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 854 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 110 போ் பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.