கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்ந்து மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 29,788- ஆக உயா்ந்தது. இவா்களில் 29,225 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 364 போ் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் கரோனாவுக்கு 199 போ் பலியாகினா்.