முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 102 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,292-ஆக உயா்ந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 102 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,292-ஆக உயா்ந்தது.

இதுவரை 26,101போ் குணமடைந்தனா். 997 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 194 போ் உயிரிழந்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில்...

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 66 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 42,603-ஆக அதிகரித்தது. 51 போ் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் 41,779 போ் குணமடைந்துள்ளனா். 492 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 330 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.