கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,879-ஆக உயா்ந்தது.
26,842 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 840 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 197 போ் உயிரிழந்துள்ளனா்.