கள்ளக்குறிச்சி கரோனா பரிசோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 44 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 44 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28,634-ஆக உயா்ந்தது.
இதுவரை 27,738 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 699 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் 197 போ் வரை கரோனாவுக்கு பலியாகினா்.