தயாராகிறது வாக்கு எண்ணிக்கை மையம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான அறையின் (ஸ்டாங் ரூம்) ஜன்னல்களை பலகைக் கொண்டு மூடும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட தொழிலாளா்கள்.