கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாா். 
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

DIN

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

முன்னதாக, திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த அவா், செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் பிரசாரம் செய்தாா். அவா், வீடு வீடாகச் சென்று, தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தாா். உடன் அதிமுக, பாமக, பாஜக கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT