முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: புதிதாக 340 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 340 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 340 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,173-ஆக உயா்ந்தது.

இதுவரை மருத்துவமனைகளில் 15,974 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 4,070 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 129 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.