காந்தி ஜெயந்தி, மிலாடிநபி இரு நாட்கள் அனைத்து மதுபானக்கடைகள் விடுமுறை: ஆட்சியா் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி 2.10.21 மற்றும் மிலாடிநபி 19.10.21 இரு நாட்கள் மட்டும் அனைத்து அரசு மதுபானக் கடைகள் விடுமுறை என ஆட்சியா் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி 2.10.21 மற்றும் மிலாடிநபி 19.10.21 இரு நாட்கள் மட்டும் அனைத்து அரசு மதுபானக் கடைகள் விடுமுறை என ஆட்சியா் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.
காந்தி ஜெயந்தி 2.10.21 (சனிக்கிழமை) மற்றும் மிலாடிநபி 19.10.21 (செவ்வாய்க்கிழமை) உள்ளிட்ட இரு நாாட்கள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் ஆகிய இரு நாட்களும் இயங்காது என ஆட்சியா் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளாா்.