கள்ளக்குறிச்சி

பெண்ணிடம் நகை திருட்டு

சின்னசேலம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.

Din

சின்னசேலம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் சுரேஷ் மனைவி மணிமேகலை (35). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை வி.கூட்டுச்சாலையில் இருந்து சின்னசேலத்துக்கு அரசுப் பேருந்தில் சென்றனா்.

வி.கூட்டுச்சாலை அடுத்த கூகையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது பையில் இருந்த 5 பவுன் தங்க ஆரம், 3 பவுன் செயினை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT