புதுச்சேரி

பாஜக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN


புதுச்சேரி: புதுவை பாஜக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். புதுவை மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, நியமன எம்எல்ஏக்கள் செல்வகணபதி, தங்க விக்ரமன், பொதுச் செயலா்கள் ஏம்பலம் செல்வம், மோகன் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பாஜக பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வரவுள்ளாா். அவா், பங்கேற்கும் பொதுக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற கருத்துகள் கேட்கப்பட்டன. தொடா்ந்து, கூட்ட விழா மேடை அமைப்பு, கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளைச் செய்வது, பிரதமருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT