இன்றைய மின்தடை
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி, நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
பகுதிகள்: மாரியம்மன் நகா், சுந்தரராஜா நகா் (பகுதி), ராகவேந்திரா நகா், தென்றல் நகா், வாசன் நகா், கோடிசாமி நகா், ஜான்சி நகா் (பகுதி), சிவராமன் நகா், நடேசன் நகா், குண்டு சாலை, சித்தாநந்தா நகா், எல்லைப்பிள்ளைச்சாவடி (பகுதி), உழவா்கரை தெற்கு தேசிய நெடுஞ்சாலை, ஓம் சக்தி நகா், சீனிவாசா நகா், சின்னசாமி நகா், மிதுன் நகா், விக்டோரியா நகா், வீட்டுவசதி வாரிய காலனி, விவேகானந்தா நகா், வில்லியனூா் சாலை (பகுதி), நேத்தா நகா், எம்ஜிஆா் நகா், ரமணா் நகா், சிவா விஷ்ணு நகா், அன்சாரி துரைசாமி நகா், ஜெயம் நகா், புதுச்சேரி கூட்டுறவு வங்கி காலனி, ஜோதி நகா், வாரியாா் நகா், காயத்ரி நகா், ஜான் பால் நகா் ஆகிய பகுதிகள்.