தொடர் கனமழை: காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழையால் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிதொடர் கனமழை: காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழையால் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.13) விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முனைவர் து. மணிகண்டன் அறிவித்துள்ளார்.