புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பாஸ்கா். உடன் பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் 
புதுச்சேரி

புதுச்சேரி பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆ. பாஸ்கா் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

Syndication

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆ. பாஸ்கா் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா். இந்நிலையில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்த பாஸ்கா், பாஜகவில் வியாழக்கிழமை தன்னை இணைத்துக் கொண்டாா்.

பாஜக மேலிடப் பாா்வையாளா் நிா்மல்குமாா் சுரானா புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்திருந்தாா். அவரைச் சந்தித்து பாஜகவில் பாஸ்கா் இணைந்தாா். அப்போது பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் உடனிருந்தாா்.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT