காரைக்கால் மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை பூங்கொத்து அளித்து வரவேற்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.  
புதுச்சேரி

காரைக்கால் வந்த மத்திய அமைச்சா் அமித்ஷாவை வரவேற்ற புதுச்சேரி ஆளுநா்

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பூங்கொத்து வழங்கி வரவேற்றாா்.

ஒரு நாள் அரசு முறைப் பயணமாக ஹெலிகாப்டரில் காரைக்கால் பிராந்தியத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை வந்தாா்.

அவரை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், காவல் துறை தலைவா் ஷாலினி சிங், வளா்ச்சி ஆணையா் கிருஷ்ண மோகன் உப்பு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி ஆகியோா் உடன் இருந்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT