புதுச்சேரி

போகி பண்டிகை: புதுச்சேரியில் இன்று விடுமுறை!

போகி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

போகி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய 3 பிராந்தியங்களில் மட்டும் போகி பண்டிகையையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங் களுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இதை ஈடு செய்யும் வகையில் ஜன. 31-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT