முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம்- காட்பாடி பயணிகள் ரயில் இன்று காலதாமதமாக இயக்கப்படும்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக, இன்று மாலை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக, இன்று மாலை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம்- காட்பாடி ரயில் பாதையில் மாம்பழப்பட்டு-திருக்கோவிலூர் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதனால், விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், ஒரு மணி நேரம் காலதாமதமாக விழுப்புரத்திலிருந்து அன்று மாலை 5.35 மணிக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →