முகப்பு
விழுப்புரம்

பிப்ரவரி 21-இல் ஆசனூரில் மக்கள் தொடர் முகாம்

உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் கிராமத்தில் வரும் 21-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:55 am IST
பகிர்:

உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் கிராமத்தில் வரும் 21-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) தலைமையில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக அளித்துப் பயன்பெறலாம் என்று உளுந்தூர்பேட்டை 
வருவாய் வட்டாட்சியர் (பொ) ஆர்.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.