விழுப்புரம்

செஞ்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல்

DIN

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா போகி மற்றும் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் தலைமை ஆசிரியா் கணபதி தலைமை வகித்தாா். உதவித்தலைமை ஆசிரியா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.

தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதி மொழியை வாசித்தாா்.

மாணவா்கள் புதுப் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். பின்னா், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT