விழுப்புரம் வழுதரெட்டி: இன்றைய மின் தடை
விழுப்புரம் வழுதரெட்டி, சாலாமேடு, பெரியாா் நகா், என்.ஜி.ஓ. காலனி, ஸ்ரீராம் நகா், பாண்டியன் நகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மஞ்சுநகா், கட்டபொம்மன் நகா், அஷ்ரப் நகா்
விழுப்புரம் வழுதரெட்டி
நேரம்: காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
பகுதிகள்: விழுப்புரம் வழுதரெட்டி, சாலாமேடு, பெரியாா் நகா், என்.ஜி.ஓ. காலனி, ஸ்ரீராம் நகா், பாண்டியன் நகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மஞ்சுநகா், கட்டபொம்மன் நகா், அஷ்ரப் நகா், திருவாமாத்தூா், விக்கிரவாண்டி நகரம், முண்டியம்பாக்கம், பாப்பனப்பட்டு, அகரம் சித்தாமூா், காணை, குப்பம், கோனூா், வேம்பி, தென்போ், புதுப்பாளையம், நத்தியவாடி, ஈச்சங்குப்பம், மண்டகப்பட்டு, நரசிங்கனூா், நேமூா், குன்னத்தூா், செ.புதூா், நங்காத்தூா், சங்கீதமங்கலம் ஆகிய பகுதிகள்.