முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் வேட்புமனு 

விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளர் தா.புகழேந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்யும் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் தா.புகழேந்தி.
பகிர்:

விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளர் தா.புகழேந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். 
தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான அறிவுடைநம்பியிடம் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அவருடன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாவட்ட திமுக அவைத் தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →