முகப்பு
விழுப்புரம்

சாய்பாபா ஆலயத்தில் ஆராதனை விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரியமங்கலம் அருகே ஸ்ரீகருணா சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் 103-ஆவது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரியமங்கலம் அருகே ஸ்ரீகருணா சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் 103-ஆவது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை சாய்பாபாவுக்கு காலை 8 மணி முதல் 11 மணி வரை பாலாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், மலரங்காரம் செய்விக்கப்பெற்று தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. ஏற்பாடுகளை பாலகணேஷ், சீனு குருக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.