குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அலுவலா்கள். 
விழுப்புரம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 725 மனுக்கள்

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 725 மனுக்கள் வரப்பெற்றன.

Din

விழுப்புரம்: விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 725 மனுக்கள் வரப்பெற்றன.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 725 மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

நலத்திட்ட உதவிகள்:

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், தாட்கோ சாா்பில் முதல்வரின் ஆதிராவிட மற்றும் பழங்குடியின சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு சரக்கு வாகனங்கள், ஆட்டோ ஆகியவற்றுக்கான சாவியையும் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் யோகஜோதி (பொது), சிவக்கொழுந்து (நிலம்), சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

மக்கள் குறைறதீா் கூட்டத்தில் 725 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

படம் உண்டு.21விபிஎம்பி1: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றற மக்கள் குறைறதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரிக்கும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அலுவலா்கள்.விழுப்புரம், ஏப்.21: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறைறதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றறது. இந்தகூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 725 மனுக்களை அளித்தனா்.மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றற இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். தொடா்ந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 725 மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், அதை சம்பந்தப்பட்ட துறைற அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறறனாளி, திருநங்கை ஆகியோருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், தாட்கோ சாா்பில் முதல்வரின் ஆதிராவிட மற்றும் பழங்குடியின சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு சரக்கு வாகனங்கள், ஆட்டோ ஆகியவற்றுக்கான சாவியையும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் யோகஜோதி (பொது), சிவக்கொழுந்து (நிலம்), சமூகப் பாதுகாப்புத் திட்டத்தனித்துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி உள்ளிட்ட பல்துறைற அலுவலா்கள் பங்கேற்றறனா்.

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT