இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
Updated On : 1 மார்ச், 2026 at 11:51 PM
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், விளங்கம்பாடி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் மு.பாலாஜி(20). இவருக்கு நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவு இருந்து வந்ததாம்.
Updated On : 2 மார்ச், 2026 at 2:38 AM
இதனால் அவதிப்பட்டு வந்த பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.