தமிழகத் தேர்தல் களம் 2016

சீர்காழியில் அதிமுக முன்னிலை 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11 மணி

தினமணி

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11 மணி அளவில் அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி 4-வது சுற்றில் 15757 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்

பி.வி. பாரதி அதிமுக

எஸ்.கிள்ளைரவிந்திரன் திமுக

ஆர். உமாநாத் தேமுதிக

பொன்.முத்துக்குமார் பாமக

எம்.ஆர்.எஸ்.இளவழகன் பாஜக

பா.ஜோதி நாம் தமிழர்

29.04.2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண் 1,14,533

பெண் 1,17,079

மூன்றாம் பாலினத்தவர் 04

மொத்த வாக்காளர்கள் 2,31,616

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)

1977 K.சுப்ரவேலு திமுக

1980 பாலசுப்ரமணியம் அதிமுக

1984 பாலசுப்ரமணியம் அதிமுக

1989 M.பன்னீர்செல்வம் திமுக

1991 T.மூர்த்தி அதிமுக

1996 M.பன்னீர்செல்வம் திமுக

2001 N.சந்திரமோகன் அதிமுக

2006 M.பன்னீர்செல்வம் திமுக

2011 ம. சக்தி அதிமுக

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT