முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

செவ்வாய் தோஷம் உள்ளது!

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:04 PM
பகிர்:

எனது மகன் எம்.எஸ்ஸி ஐ.டி. படித்திருக்கிறான். அவனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

உங்கள் மகனுக்கு தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியின் புக்தி நடைபெறுவதால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நல்ல உத்யோகம் கிடைக்கும். உங்கள் மகளுக்கு சர்ப்ப தோஷமும் செவ்வாய் தோஷமும் உள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஓராண்டுக்குள் திருமணம் நடக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments