முகப்பு
சினிமா

நூறு சாமி டீசர்!

பிச்சைக்காரன் தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் நூறு சாமி.

Updated On : 5 ஏப்ரல் 2026, 10:36 pm IST
பகிர்:

பிச்சைக்காரன் தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் நூறு சாமி.

முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் 'நூறு சாமி' படத்தின் டீசர் வெளியானது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.