ஜோதிட கேள்வி பதில்கள்

எங்கள் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல வேலை எப்போது கிடைக்கும்? எத்திசையில் பெண் அமையும்? - பிரகாசம், திண்டுக்கல்

DIN

களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று இருப்பதாலும் களத்திர ஸ்தானாதிபதிக்கு குருபகவானின் பார்வை இருப்பதாலும் படித்த நல்ல உத்தியோகத்தில் உள்ள பெண் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமையும். இந்த காலகட்டத்திற்குள் நல்ல வேலை கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபடவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT