ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகள் பி.டெக்., எம்.இ., படித்துள்ளார். வங்கித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். வேலை எப்போது கிடைக்கும்? எப்போது திருமணம் நடைபெறும்? மாப்பிள்ளை என்ன வேலை மற்றும் எந்த திசையிலிருந்து வருவார்?- பொன்னம்பலம், அறந்தாங்கி

DIN

லக்னாதிபதி செவ்வாய்பகவானாகி பூர்வபுண்ணியாதிபதியுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு மறைவு பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT