ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. எப்போது திருமணம் நடைபெறும்? - சக்திவேல் முருகன், சங்கரன்கோவில்

DIN

உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்று இருப்பது குறை. அதேநேரம் லக்னாதிபதி களத்திர ஸ்தானாதிபதி அமர்ந்து இருப்பது சிறப்பு. தற்சமயம் குடும்ப ஸ்தானாதிபதியின் தசையில் ராகுபகவானின் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்க இருப்பதால் இந்த ஆண்டே சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT