ஜோதிட கேள்வி பதில்கள்

எனது தம்பிக்கு ஜாதகம் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதா? வயிற்று வலி இடுப்பு வலி, அலர்ஜி பாதிப்புகள் கடுமையாக இருக்கின்றன. மருத்துவ சிகிச்சைகள் செய்துவந்தாலும் சரியாகவில்லை. இதனால் உயிருக்கு ஆபத்து வருமா? அரசு வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்ல வாய்ப்புண்டா? திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா?- செல்வராசு, ஒரத்தநாடு

DIN

உங்கள் தம்பிக்கு ரிஷப லக்னம். திருவோண நட்சத்திரம் 3 ஆம் பாதம். தற்சமயம் குருமகா தசையில் புத புக்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் அவருக்கு திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உள்ளது. இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அவரின் உடல்நலம் முழுமையாக மேம்பட்டுவிடும். பெற்றோர் பார்த்து செய்யும் திருமணம் கைகூடும். லக்னாதிபதி உச்சம் பெற்று தர்மகர்மாதிபதியால் பார்க்கப்படுவதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் அவரை ஒருபொழுதாவது விரதமிருந்து குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரச்சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT