ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறேன். ஆனால் தட்டிக்கொண்டே போகிறது. எப்போது திருமணம் அமையும்? வேலை வாய்ப்பு, பெற்றோரை கவனித்தல், குணநலன்கள் எப்படி உள்ளது? - வாசகர், ராமநாதபுரம்

DIN

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம் அல்ல. ரிஷப லக்னம் என்று வருகிறது. அதனால் அவருக்கு களத்திர ஸ்தானாதிபதி பலம் குறைந்து இருக்கிறார் என்று கூற வேண்டும். இதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி தர்மகர்மாதிபதியான சனிபகவான் நீர் ராசியில் இருப்பதால் வெளியூர் வெளிநாடு சென்று வசிக்கும் யோகம் உண்டாகும். வேலையில் நல்ல நிலையைமை எட்டி விடுவார். பெற்றோருக்கும் இறுதிவரை ஆதரவாக இருப்பார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT