ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனின் திருமணம் தடைபடுகிறது. சர்ப்ப தோஷம் உள்ளதாக கூறுகிறார்கள். அதற்கு தோஷ நிவர்த்தியும் செய்துள்ளோம். திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், சென்னை

DIN

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி. களத்திர தொழில் ஸ்தானாதிபதியான, புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. அதோடு தற்சமயம் லக்னாதிபதியின் தசையின் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் சரியானது மற்றும் போதுமானது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT