ஜோதிட கேள்வி பதில்கள்

என் இரண்டாவது மகனுக்கு 6 மாதங்களாக பெண் பார்த்தும் இன்னும் அமையவில்லை. எப்போது அமையும்? தற்போது வேலையை விட்டு விட்டு அரசு வேலைக்கு முயற்சிக்கிறார். அமையுமா? - வாசகி, காஞ்சிபுரம்

DIN

உங்கள் மகனுக்கு கடக லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று இருப்பதும் சுகாதிபதி குடும்பாதிபதியுடன் இணைந்திருப்பதும் அவருடைய மணவாழ்க்கை சீராகவே அமையும் என்று கூற முடிகிறது. அதோடு தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. அதனால் அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்தில் அரசு வேலையும் கிடைக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT