ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பெற்றோருடன் சுமுகமாக இல்லை. மிகுந்த கடன் சுமையில் உள்ளார். இந்த நிலை எப்போது மாறும்? திருமணம் எப்போது நடைபெறும்? பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்வாரா? - வாசகர், சென்னை

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலா ராசி. தற்சமயம் கேது மஹா தசை முடியும் தருவாயில் உள்ளது. தொடர்வது பூர்வபுண்ணிய, அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசையாக அமைகிறது. சுக்கிரபகவானும் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்
 வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT