ஜோதிட கேள்வி பதில்கள்

எங்களுக்குத் திருமணமாகி 15 மாதங்கள் ஆகின்றன. எப்போது புத்திர பாக்கியம் கிடைக்கும்? - வாசகி, காட்டுப்பாக்கம் 

DIN

உங்களுக்கு கன்னி லக்னம், கடக ராசி. உங்கள் கணவருக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று, உச்சம் பெற்றுள்ள தன பாக்கியாதிபதிகளுடன் இணைந்திக்கிறார். உங்கள் கணவருக்கு புத்திர ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் லக்னாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். உங்களுக்கு தற்சமயம் லக்னாதிபதியின் தசையின் பிற்பகுதியும் உங்கள் கணவருக்கு தற்சமயம் உச்சம் பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியின் தசையும் நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் இந்த ஆண்டே மழலைபாக்கியம் உண்டாகும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT