ஜோதிட கேள்வி பதில்கள்

என் வாழ்க்கையில் எந்தச் சிக்கலையும் சந்திக்கவில்லை. தற்சமயம் நடக்கும் சுக்கிர தசையில் சிக்கல் எதுவும் இல்லாமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என் மகன்கள் ஆதரவாக இருப்பார்களா? - வாசகர், சென்னை.

தினமணி

உங்களுக்கு சிம்ம லக்னம். லக்னாதிபதியும் ஆயுள்காரகரும் ஆட்சி பெற்றிருக்கிறார்கள். பூர்வபுண்ணியாதிபதியும் பாக்கியாதிபதியும் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்கள். தற்சமயம் பலம் பெற்றுள்ள சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அதனால் இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். குழந்தைகளும் இறுதிவரை ஆதரவாக இருப்பார்கள். பிரதி தினமும் "'நமசிவாய'' என்று ஜபித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT