ஜோதிட கேள்வி பதில்கள்

பி.இ., படித்து வரும் என் பேரனுக்கு கல்வி எவ்வாறு இருக்கும்? அரசுப்பணி அல்லது நல்ல வேலை வாய்ப்பு அமையுமா? - வாசகர், சிவகங்கை

DIN

உங்கள் பேரனுக்கு மகர லக்னம், தனுசு ராசி. தற்சமயம் விரய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக லாபாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு அவருக்கு படிப்பில் நாட்டம் கூடும். சனிபகவான் லக்னாதிபதியாக இருப்பதால் ஏழரை நாட்டுச்சனியால் பாதிப்பு ஏற்படாது. படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT