ஜோதிட கேள்வி பதில்கள்

என் இரண்டாவது மகள் நன்றாக படித்து பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை செய்தார். பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருக்கிறாள். மீண்டும் தொடர்ந்து செல்வாரா? செவ்வாய் தோஷம் இருக்கிறதா? உடலாரோக்கியம், மணவாழ்க்கை, எதிர்காலம் எவ்வாறு அமையும்?- வாசகர், திருப்பூர்

DIN

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. அவருக்கு படிப்பில் சிறுதடை ஏற்பட்டாலும் பட்டப்படிப்பை சிறப்பாக முடிந்து விடுவார். தற்சமயம் லக்னம், ராசிக்கு சுபரான சனிபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது. இதனால் படிப்படியாக அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற்று விடுவார். லக்னத்தில் செவ்வாய் இருப்பது பரிகாரச் செவ்வாய் என்கிற அளவுக்கு மட்டுமே குறை என்று கூற வேண்டும். மற்றபடி உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. 23 வயதுக்குப்பிறகு படித்த நல்ல வேலையில் உள்ள வரன் அந்நிய சம்பந்தத்தில் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்
கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT