ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? குழந்தைபாக்கியம் நல்லபடி உள்ளதா? 8- இல் கேது தோஷமா? - வாசகர், மதுரை

DIN

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவானும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுபகவானும் இருப்பது சர்ப்ப தோஷம் என்று கூறினாலும் ராகுபகவானை குருபகவான் பார்வை செய்வதால் சர்ப்ப தோஷம் பெருமளவுக்கு குறைகிறது. மற்றபடி தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். புத்திர ஸ்தானம் வலுவாக உள்ளதால் புத்திர பாக்கியம் உண்டு. தொழில் ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருப்பதால் வங்கி காப்பீடு போன்ற துறைகளில் நிரந்தர உத்தியோகம் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT