ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு ஜாதகத்தில் கோசாரத்தில் கும்பத்தில் (7- இல்) (8- இல்) சனி வரும் போதும் எங்கள் குடும்பத்தில் ஏதும் பாதிப்பு வருமா? ஜீவன ஸ்தானம் எவ்வாறு உள்ளது? நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? அரசு வேலை அமையுமா? திருமணம் எப்போது நடைபெறும்? எத்தகைய பெண் அமையும்? - வாசகர், சிவகாசி

DIN

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்மராசி. சந்திரபகவான் குருபகவானுடன் சுக ஸ்தானத்தில் இணைந்து குருசந்திர யோகத்தைப் பெறுகிறார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து சந்திரபகவானின் தசையில் நலம் கூடத்தொடங்கும். சனிபகவான் தர்மகர்மாதிபதியாகி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் கண்டக சனி, அஷ்டம சனியில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT