ஜோதிட கேள்வி பதில்கள்

நல்ல குடியில் பிறந்து உயர்ந்த புகழுடன் இருந்த நான், தற்போது நல்ல நிலையில் இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், தஞ்சாவூர்

DIN

உங்களுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. உங்கள் மனைவிக்கு மேஷ லக்னம், கடக ராசி. இருவருக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் காலம் சரியாக அமையவில்லை. அதற்குப்பிறகு இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்புகள் அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மறுபடியும் சிறப்பான உத்தியோகம் கிடைத்துவிடும். தொடரும் சனிமஹா தசையில் வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களும் கைகூடிவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT