ஜோதிட கேள்வி பதில்கள்

நான் ஒரு தனியார் கல்லூரி அலுவலகத்தில் வேலை பார்த்தேன். சிலர் சூழ்ச்சி செய்து எனது வேலையை பறித்து விட்டனர். மீண்டும் அந்த வேலையை பெற போராடிக் கொண்டிருக்கிறேன். வேலை மீண்டும் எப்போது கிடைக்கும்? எனக்கு தற்போது என்ன தசை நடக்கிறது? குரு நல்ல நிலையில் உள்ளதா? மறுமலர்ச்சி எப்போது உண்டாகும்? - வாசகர், கோயம்புத்தூர்

உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. லக்னம் மற்றும் சுகாதிபதி குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்.

DIN


உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. லக்னம் மற்றும் சுகாதிபதி குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சூரியபகவான் குருபகவானின் பார்வையை பெற்று அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மறுபடியும் வேலை கிடைத்து விடும். திருமணமும் நடந்தேறும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கம் தொடக்கம்

பைக் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

ஆற்றலும், அா்ப்பணிப்பும் கட்சியை வலுப்படுத்தும்: பாஜக தேசிய செயல் தலைவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து!

சென்னையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

கடலூரில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வரத்து குறைவால் விலை உயா்வு!

SCROLL FOR NEXT