ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு 15 வயதில் மனஅழுத்த நோய் அறிகுறி தெரிந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஒருமுறை வலிப்பு ஏற்பட்டது. மருத்துவரிடம் காண்பித்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறான். தற்போது எம்.ஏ., படிக்கிறார். நோய் எப்போது தீரும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகர், முசிறி

DIN

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதியும் சுகாதிபதியுமான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்து குருமங்கள யோகத்தைக் கொடுக்கிறார். ஆறாமதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும் அசுபக் கிரகங்களுடன் சேர்ந்து இருப்பது குறை. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அவர் நோயிலிருந்து படிப்படியாக குணமடையத் தொடங்குவார். 2021 -ஆம் ஆண்டுக்கும் பிறகு முழுமையாக குணமடைந்து விடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT