ஜோதிட கேள்வி பதில்கள்

அரசு வேலை எப்போது கிடைக்கும்? குரு தசை எப்போது ஆரம்பமாகிறது? இத்தசையின் பலன்கள் எவ்வாறு இருக்கும்?  -வாசகர், சிவகங்கை

உங்களுக்கு மீன லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசி. லக்னம், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று கேதுபகவானுடன்

DIN

உங்களுக்கு மீன லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசி. லக்னம், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று கேதுபகவானுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, ராகு பகவான்களையும் (கஜகேசரி யோகம்) லக்னத்தையும் பார்வை செய்கிறார். தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் ராகு தசையில் செவ்வாய் புக்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடக்கிறது. அதற்குப்பிறகு, 06.01.2021 }இல் இருந்து குரு மகாதசை 16 ஆண்டுகள் நடைபெறும். அரசு சார்ந்த வேலை கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பாவை - திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

என்னுடைய சந்தேகங்கள்

ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT