பதிப்பகத்  தடங்கள்

சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள 82 புதிய புத்தகங்கள்

DIN

சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு சாகித்ய அகாதெமி 82 புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சாகித்ய அகாதெமி அரங்கின் பாரதி கூறியதாவது:

எங்களுடைய பதிப்பகத்தின் சார்பில் 82 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் அசோக மித்திரனின் வாழ்க்கை வரலாறு, சிறுவர் கதைப் பாடல்கள்,  எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது ஆகியவை குறிப்பிடத்தக்க நூலகள் ஆகும்.

வாழ்க்கை,  கல்லூரி பருவம்,  தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய புத்தகங்கள் இதுவரை அதிக அளவில் எங்கள் அரங்கில் விற்பனையாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT