வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை (செப்.9) பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.23,160-க்கு விற்பனையானது.

சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7 குறைந்து, ரூ.2,895-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 80 பைசாவாகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.44,800 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,895
1 பவுன் தங்கம் 23,160
1 கிராம் வெள்ளி 44.80
1 கிலோ வெள்ளி 44,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT