வர்த்தகம்

எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிகர லாபம் ரூ.384 கோடியாக சரிவு

DIN

எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் ரூ.384.86 கோடியாக சரிந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.3,427.22 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.3,383.92 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

மொத்த செலவினம் ரூ.2,634.56 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,971 கோடியானது. நிகர லாபம் ரூ.552.12 கோடியிலிருந்து 30 சதவீதம் சரிவடைந்து ரூ.384.86 கோடியாக இருந்தது என எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT