வர்த்தகம்

இறக்கத்தில் முடிந்தது பங்குச் சந்தை

DIN

இந்த வார வணிகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது.

நேற்று(டிச.29) ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை இன்று எரிவாயு மற்றும் எரிபொருள் நிறுவன பங்குகளின் வீழ்ச்சியால்  சரிவுடன் முடிந்தது.

நேற்று 57,806.49 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,755.40 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 12.17 புள்ளிகள் குறைந்து 57,794.32 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

17,213.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,201.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 9.65 புள்ளிகள் உயர்ந்து 17,203.95 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT