வர்த்தகம்

இந்திய பொருளாதார வளா்ச்சி 9.6%: மூடிஸ்

DIN

புது தில்லி: நடப்பு 2021-ஆம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார வளா்ச்சியை மூடிஸ் நிறுவனம் 9.6 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் புதன்கிழமை மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலை இந்தியப் பொருளாதாரத்தில் ஏப்ரல், மே மாதங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு 9.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில் இந்த வளா்ச்சி 13.9 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜூன் காலாண்டில் பொருளாதார இழப்புகளை கட்டுப்படுத்துவதில் விரைவான கரோனா தடுப்பூசி திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என மூடிஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT